News March 19, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

ஏப்.23 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே. சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அடையாள அட்டை (ம) வாக்காளர் அடையாள அட்டை நகல்களை நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!