News April 20, 2026
நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்