News March 29, 2026
நாமக்கல்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்