News January 16, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>’tnuwwb.tn.gov.in’<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 8, 2026

இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்தான விவரம்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 7, 2026

நாமக்கல்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

image

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!