News April 8, 2026
இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்தான விவரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்