News February 18, 2026

நாமக்கல் அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது!

image

நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகப் பதிவான புகாரின் அடிப்படையில், வீரமணி(34) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!