News January 7, 2026

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

நாமக்கல்லில் நாளை(ஜன.08) மின்பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக வையப்பமலை, அன்னாசிப்பட்டி, கருங்கல்பட்டிபிள்ளாநத்தம்,மொரங்கம், சீத்தக்காடு, எலச்சிபாளையம், ராமாபுரம்
பி.கே.பாளையம்,வளையப்பட்டி, குரும்பப்பட்டி,என்.புதுப்பட்டி,நல்லுார்,மேட்டுப்பட்டி வாழவந்தி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்தூர், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!