News March 16, 2026

நாமக்கல்லில் ஒருவர் அதிரடி கைது!

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் போலீசார் ரோந்து பணியின் போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. செந்தில்குமார் உள்ளிட்டோர் பள்ளிப்பாளையம் சாலையில் சோதனை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வந்த ஜார்ஜ் ராஜ் (51) கைது செய்யப்பட்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!