News March 16, 2026
நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே: VJS

தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘சங்குத்தேவன்’ கைவிடப்பட்டதால் 1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அதன்பின், ஆரஞ்சு மிட்டாய் தொடங்கி லாபம் வரை தான் தயாரித்த அனைத்து படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். ஆனாலும், எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை எனவும், ஏனெனில் அப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.