News April 14, 2026

நான் சினிமா சங்கியா? சுந்தர் சி

image

தனக்கு எதிராக போட்டியிடும் சுந்தர் சி ஒரு சினிமா சங்கி என்ற கடுமையான விமர்சனத்தை PTR வைத்திருந்தார். இந்நிலையில், தான் மீனாட்சி அம்மனையும் திருப்பரங்குன்றம் முருகனையும் வழிபடுவதால் அப்படி அழைக்கிறாரா என தெரியவில்லை என சுந்தர் சி தெரிவித்துள்ளார். வார்த்தைக்கு வார்த்தை தன்னை படித்தவர் என்று சொல்லிக்கொண்டு இப்படி தரம் குறைந்த தனிமனித தாக்குதல் செய்யலாமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!