News February 20, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் தேர்வு எழுத முடியவில்லை. என் முடிவுக்கு நான் மட்டுமே காரணம்’… பாட்னாவில் CBSE +2 மாணவி அனன்யா குமாரி(18) கடைசியாக எழுதிய வரிகள் இவை. இயற்பியல் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. மாணவர்களே, தேர்வு பயத்தை விட்டுவிட்டு ரிலாக்ஸாக படியுங்கள்!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.