News January 6, 2026

நாட்டை விட்டு தப்பி செல்கிறாரா ஈரான் தலைவர்?

image

<<18738812>>ஈரானில்<<>> போராட்டம் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி காமேனி நாட்டைவிட்டு தப்பி செல்லும் முடிவில் உள்ளதாக, USA புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டால், வெளியேறுவதற்கு வசதியாக வெளிநாட்டு சொத்துக்களை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளன. முன்னதாக, USA, இஸ்ரேல் தான் போராட்டத்தை தூண்டிவிடுவதாக <<18755461>>ஈரான் அரசு<<>> குற்றஞ்சாட்டியிருந்தது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!