News April 11, 2026
நாட்டில் LPG நுகர்வு குறைந்தது

நாட்டில் LPG நுகர்வு கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாக சரிந்து, கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. போர் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டதால், வணிக சிலிண்டருக்கான விநியோகம் குறைக்கப்பட்டு, வீட்டு உபயோக LPG-க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், மார்ச்சில் LPG நுகர்வு 2.38 மில்லியன் டன் மட்டுமே பதிவாகியுள்ளது. அதேநேரம், பெட்ரோல் (12%) மற்றும் டீசல் (14%) நுகர்வு அதிகரித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.