News April 1, 2026

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு.. CLARITY

image

ஈரானுடனான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு விரைவில் அமல்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு PDF பகிரப்பட்டு வருகிறது. இது (WAR LOCKDOWN NOTICE) அவசரகால அதிகாரப்பூர்வ அரசாங்க எச்சரிக்கை போலத் தோன்றினாலும், அதை திறந்தவுடன் ‘April Fool’ என்று வருகிறது. இந்த வதந்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் இப்படி வந்ததா?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!