News February 24, 2026

நாடு போற்றும் நல்லாட்சி இதுதானா? நயினார்

image

மின்கட்டணத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி ஜவுளித்துறையை முற்றிலுமாக CM ஸ்டாலின் முடக்கிவிட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். 2021-22-ல் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, 2023-24-ல் 2,455 ஆக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா, நடுத்தர தொழிலாளர்கள் மீது திமுக அரசுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்வு எனவும் கேள்வி எழுபியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!