News February 22, 2026
நாசாவின் சந்திரன் திட்டம் ஒத்திவைப்பு

மார்ச் 6-ம் தேதி மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசாவின் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஏவுதள ராக்கெட்டில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாசா ராக்கெட்டை பழுதுபார்ப்பதற்காக வாகன அசெம்பிளி கட்டிடத்திற்கு திருப்ப அனுப்ப உள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய நேரம் எடுக்கும் என்பதால் மார்ச் மாதத்தில் ஏவுதல் நடைபெற வாய்ப்பில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.