News April 12, 2026
நாங்களே மத்தியஸ்தம் செய்தோம்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என <<19629106>>USA<<>> தெரிவித்துள்ளது. இந்நிலையில், USA – ஈரான் இடையேயான பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பாக்., மத்தியஸ்தம் செய்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். நாட்டிலும், நாட்டிற்கு வெளியேயும் அமைதியை நிலைநாட்டுவதற்கு இருநாடுகளும் நல்ல முடிவெடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.