News January 17, 2026

நாகை: ரேஷன் கார்டில் எளிதாக மாற்றலாம்!

image

நாகை மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாற்றவும் அல்லது வேறு எண் சேர்க்கவும் இனி அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. சுலபமாக நீங்களே பண்ணலாம். அதற்கு.
1. <>இங்கு <<>>க்ளிக் செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
6. மேலும் தகவல்களுக்கு: 1800-425-5901
இதை SHARE பண்ணுங்க.!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!