News April 12, 2026
நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.