News April 10, 2026
நாகை: மைத்துனரை கொலை செய்தவர் கைது

நாகை, அந்தனப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(28). இவர் கடந்த ஏப்.2ஆம் தேதி தனது சகோரி வீட்டிற்கு சென்ற போது, சகோதரிக்கும் அவரது கணவர் பழனிச்சாமிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்த பிரகாஷ்க்கும். பழனிக்கும் தகறாறு ஏற்பட்டதில் பழனி பிரகாஷை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவி செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.