News February 26, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மிசன் வாசல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள 1 கணக்காளர் பணி இடத்திற்கு தகுதியான நாகை மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் www.nagapattinam.nic in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து மார்ச் 12க்குள் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!