News February 2, 2026

நாகை மக்களே… சுற்றுலா செல்ல அழைப்பு!

image

கோடியக்கரைக்கு பிப்.7அன்று இயற்கை அனுபவ சுற்றுலா செல்ல ‌விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் இடம்பெயரும் பறவைகள், வனவிலங்கு சரணாலயம், பழமையான சோழர்கால கலங்கரை விளக்கத்தின் கடைசி சுவடு மற்றும் படகு சவாரி போன்ற காட்சிகளை காணலாம். இதற்கு வருகிற பிப்.5ம் தேதிக்குள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பித்து பயன் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!