News March 21, 2026
நாகை மக்களே உஷார்- சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, பொதுமக்கள் குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேர்ந்தால் குடை மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுமாறு கூறப்பட்டுள்ளது. இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்தவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.