News April 13, 2026

நாகை: பைக்கில் சென்றவரிடம் ரூ.1,94,280 பறிமுதல்

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட பரவை மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தோனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் பாலமுருகன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாதமல் எடுத்து சென்ற ரூ.1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை தாசில்தார் அலுவலகம் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!