News January 21, 2026

நாகை: பில்லி சூனியம் விலகணுமா?

image

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கேடிலியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தீராத இன்னல்கள், தடைகள் மற்றும் பில்லி சூனியக் கோளாறுகளால் மனநிம்மதி இழந்து தவிப்பவர்கள் இங்குள்ள மூலவரான கேடிலியப்பருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதிகம். பில்லி சூனியத்தால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!