News January 21, 2026

நாகை: பில்லி சூனியம் விலகணுமா?

image

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கேடிலியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தீராத இன்னல்கள், தடைகள் மற்றும் பில்லி சூனியக் கோளாறுகளால் மனநிம்மதி இழந்து தவிப்பவர்கள் இங்குள்ள மூலவரான கேடிலியப்பருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதிகம். பில்லி சூனியத்தால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 7, 2026

நாகை: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

நாகை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

நாகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

நாகை: தேர்தல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்ட அதிகாரி

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை நாகை சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டார்.

error: Content is protected !!