News March 11, 2026
நாகை: பிரதமர் மோடி வருகை; நிர்வாகிகள் ஆலோசனை!

நாகை மாவட்டம் திருமருகலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் இன்று நடைபெறும் பொதுகூட்டத்திறகு வருகை தருவதை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.