News March 26, 2026
நாகை: பட்டாகத்தி காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞர்

நாகை மாவட்டம் கீழக்கரை சிவன் கோயில் பகுதியில் வாலிபர், கத்தியை காட்டி மக்களை மிரட்டுவதாக, வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தர்ம கோவில் தெருவை சேர்ந்த பிராசந்த்(30) என்பதும், பட்டாகத்தி கொண்டு மக்களை மிரட்டியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலிசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.