News April 2, 2026

நாகை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

image

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!