News March 24, 2026
நாகை: சாலையோரத்தில் கிடந்த இளம்பெண் சடலம்

நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக, நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண் அருகில் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் இருந்த முகவரியில் அவர், கோட்டூர் ஆதி சமயபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கீதா(34) என்பதும், அவர் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.