News February 23, 2026
நாகை: கோயில் உண்டியல் திருட்டு – இளைஞர் கைது

வேதாரண்யம் பகுதிகளானா ஆதனூர், கருப்பம்புலம், வாய்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டாக கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்த இளைஞர் கவிதன்(32) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் தொடர்ந்து கோயில்களில் திருடியது தெரியவந்தது. இதனையெடுத்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.