News January 22, 2026
நாகை: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட மருந்து கொத்தனார் ரோடு, திரௌபதி அம்மன் கோவில் வடபுறத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது அக்கரைக்குளம் வடகரை பகுதியை சேர்ந்த மதன் என்கிற மாதவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையெடுத்து தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1.100 கி.கி கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.