News February 20, 2026

நாகை: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்டத்தில் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இப்பொது தேர்வில் மாணவர்கள் பதட்டம், அச்சமின்றி சிறப்பாக செயல்பட்டு, கடந்த ஆண்டை விட நாகை மாவட்டத்தை நல்ல விழுக்காடு பெற செய்ய வேண்டும் என மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!