News April 12, 2026

நாகை: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது – இபிஎஸ்

image

நாகை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரி திடலில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார். அதில், அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!