News February 12, 2026
நாகையில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்!

நாகை மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், நாளை பிப்.13ஆம் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50 முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வருகை தர உள்ளனர். இதில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.