News May 1, 2024
நாகையில் இளநீர் தட்டுப்பாடு

நாகை மாவட்டத்தை பொருத்தவரை அனல் காற்றோடு வீசிய கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் இளநீர் நுங்கு உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாகை மாவட்டத்தில் போதிய அளவில் இளநீர் இல்லாததால் காரணத்தால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் வரத்து குறைவு காரணமாக இளநீர் ஒன்று ரூ 30-45 வரை விற்கப்படுகிறது.
Similar News
News February 12, 2026
நாகை: டிகிரி போதும் – வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 12, 2026
நாகையில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்!

நாகை மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், நாளை பிப்.13ஆம் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50 முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வருகை தர உள்ளனர். இதில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
நாகை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

நாகை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இங்கு க்ளிக் செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!


