News March 23, 2026
நாகர்கோவில்: வீட்டிலிருந்த 137 1/2 பவுன் நகை அபேஸ்

வடசேரியை சேர்ந்த ஜெயசாந்தினி தனது மகளை பிரசவத்திற்காக குளச்சல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அவரை கவனிப்பதற்காக ஜெயசாந்தினி வீட்டுசாவியை வேலைக்கார்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிலம் வாங்குவதற்காக வீட்டில் பீரோவில் இருந்த 137 1/2 பவுன் நகையை பார்த்த போது திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1.37 கோடியாகும். இதுகுறித்து வடசேரி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.