News March 23, 2026
நாகர்கோவில்: ரயில் மோதி முதியவர் பரிதாப பலி

பாறசாலை பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே நேற்று இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியத. இதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். அதில் உயிரிழந்தவர் களியக்காவிளை லாசர் ஏசுவடியான் என்பது தெரியவந்தது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.