News April 20, 2026
நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.