News March 9, 2026

நல்லாட்சி கொடுத்தால் கவர்ச்சி அறிவிப்பு எதற்கு? சீமான்

image

நல்ல ஆட்சியை கொடுத்திருந்தால் கூட்டணிக்கு யாரும் தேவையில்லை என சீமான் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், 5 வருடத்திற்கு ஒருமுறை ஆள் மாறுகிறார்களே தவிர, ஆட்சிமுறை மாறவில்லை என்றார். நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் ஓட்டுக்கு காசு, கவர்ச்சிகர அறிவிப்பு, மகளிருக்கு ₹5,000 என எதுவும் தேவையில்லை என்றும், மச்சான் நீ வா வான்னு கூப்பிடுவது திமுக பயப்படுகிறது என்று தான் அர்த்தம் எனவும் விமர்சித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!