News February 25, 2026
நல்லகண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்

கம்யூ., இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் நிலைமை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.