News February 25, 2026
நல்லகண்ணு என்றும் நினைவுகூரப்படுவார்: PM மோடி

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், ஏழை மக்கள், தாழ்த்தப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த முயற்சிகளுக்காக நல்லகண்ணு என்றும் நினைவுகூரப்படுவார்; சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் மதிக்கப்பட்ட அவரது எளிமை குறிப்பிடத்தக்கது எனவும் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.