News February 24, 2026
நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு: திருமாவளவன்

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவை, திருமாவளவன் நள்ளிரவில் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்கை சுவாசக் கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக CM ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் பலரும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.