News February 24, 2026
நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது: CPI

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாவில் தவறான தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தபோதும், தற்போது சீராக இருப்பதாக CPI மாநில துணைச் செயலாளர் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாரும் தவறான தகவலை பரப்பாதீர்கள்!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.