News March 15, 2026
நத்தம் அருகே பயங்கர விபத்து!

நத்தம் அருகே பட்டணம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சடக்கன் (25) என்பவர், தனது மாமியார் வீடான சம்பபட்டியிலிருந்து நத்தம் சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். சம்பபட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சடக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை!
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.