News March 17, 2026
நத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்த பொன்திருப்பதி (26), கடந்த 11ம் தேதி டூவீலரில் பெட்ரோல் வாங்கி கொண்டு திரும்பினார். அப்போது அண்ணாநகர் பிரிவு அருகே முன்னால் சென்ற மினிவேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த பொன்திருப்பதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.