News February 22, 2026
நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடூரக் கொலை!

கொடைக்கானலில் நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை அடையாளம் தெரியாத நபர்கள் நாற்காலியில் கட்டிப்போட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த நகைகள், பணம், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருள்களையும் அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளதால் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு பிரியா சூர்யாவின் மாயாவி உள்ளிட்ட படங்கள், சீரியல்களில் நடித்து வருகிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.