News January 4, 2026

நடிகை நந்தினி மரணம்.. கண்ணீர் அஞ்சலி PHOTO

image

கௌரி சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்துவந்த <<18703577>>நந்தினி தற்கொலை<<>> செய்து கொண்டது சின்னத்திரை ரசிகர்களை உலுக்கியது. அவரது சோக முடிவுக்கு சக நடிகர்கள் பலரும் உருக்கமான இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், கௌரி சீரியல் குழுவினர், நடிகை நந்தினியின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியுள்ளனர். அவரது போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அவர்கள், சோஷியல் மீடியா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!