News April 6, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. தொடரும் சோகம்

image

சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் தொடர் சோகமாக அதிகரித்து வருகின்றன. ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ராஜேஸ்வரி, குடும்ப பிரச்னையால் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு விபரீத முடிவை எடுத்தார். ‘துர்கா’ சீரியல் நடிகை நந்தினியும் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வரிசையில் ‘கயல்’ சீரியல் <<19578782>>நடிகை சுபாஷினியும்<<>> இணைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!