News April 20, 2026
நடிகைக்கு விலை.. வைரலாகும் போட்டோவால் வேதனை!

பிரபல தெலுங்கு நடிகை நைனிகா அன்சூரு, தனது போட்டோவுடன் Rate Fix செய்து சிலர் SM-ல் பரவவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். நண்பர் ஒருவரின் மூலமாக இதனை அறிந்து தான் அதிர்ந்து போனதாகவும், இந்த கலாசாரம் மிகவும் மோசமானது எனவும் தெரிவித்துள்ளார். சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் ‘காஸ்டிங் கவுச்’ சர்ச்சைக்கு மத்தியில் இந்த விவகாரம் மீண்டும் SM-ல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.